Saturday, March 26, 2011

மௌனம்

அத்தனை நேரமும்
அமைதியாய் இருந்து விட்டு
விடைபெறும் அரை நொடியில்
ஆகாச அளவு பேசத் துடிக்கிறது
பேதை நெஞ்சு!

No comments:

Post a Comment